மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு உள்ள வரிவிதிப்பு விதிமுறைகள் மற்றும் விளைவுகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் வரி விதிகள் மற்றும் தாக்கங்கள் என்னென்ன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் கேப்பிட்டல் கெயின்ஸ் வரிக்கு உட்பட்டவை. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை ரிடீம் செய்யும்போது அல்லது விற்கும்போது இந்த வரி செலுத்தப்படுகிறது. விற்பனை செய்யும் சமயத்தில் உள்ள நெட் அசெட் வேல்யூவுக்கும் (NAV) வாங்கிய போது இருந்த வேல்யூவுக்கும் இடையிலான வேறுபாடே கெயின் என்று கணக்கிடப்படுகிறது (விற்பனை விலை - வாங்கிய விலை). கேப்பிட்டல் கெயின் வரி வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து இன்னும் சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஈக்விட்டி ஃபண்டுகள் ( ≥65% ஈக்விட்டி எக்ஸ்போஷர் கொண்ட ஃபண்டுகள்):

மேலும் வாசிக்க
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?