டெப்ட் ஃபண்ட்கள் என்பவை, பிக்ஸட் டெபாசிட்கள் போன்றவையா?

Video

ஒரு வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (FD) உங்கள் பணத்தை போட்டு வைக்கும் போது, அதற்கு பிரதிபலனாக ஒரு நிலையான வட்டியை வழங்குவதாக வங்கி உறுதியளிக்கிறது. இங்கு உங்கள் தொகையை வங்கிக்கு கடனாகக் கொடுக்கிறீர்கள். இதில் வங்கியானது உங்கள் பணத்தை வாங்கும் கடனாளி. எனவே உங்களுக்கு ஒரு நிலையான கால இடைவெளியில் வட்டியைக் கொடுப்பதற்கு அது கடமைப்பட்டிருக்கிறது. டெப்ட்ஃபண்ட்கள், அரசாங்கப் பத்திரங்கள், நிறுவன பாண்டுகள், பணச் சந்தை செக்யூரிட்டிகள் போன்ற டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும். இந்த பாண்டுகள், மின்சக்தி நிறுவனங்கள், வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் போன்றவற்றால் வழங்கப்படுகின்றன. இந்த பாண்டுகளை வழங்குபவர்கள் தங்களது பாண்டுகளில்

மேலும் வாசிக்க