எங்கள் பணத்தை டெப்ட் ஃபண்டுகள் எங்கே முதலீடு செய்கிறது?

டெப்ட்ஃபண்ட்கள், நமது பணத்தை எங்கு முதலீடு செய்கின்றன? zoom-icon

முதலீட்டாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியை வங்கிகள், PSUகள், PFIகள் (பொது நிதி நிறுவனங்கள்), கார்ப்பரேட்கள் மற்றும் அரசாங்கம் போன்றவற்றின் மூலம் வழங்கப்படும் பாண்டுகளில் டெப்ட்ஃபண்ட்கள் முதலீடு செய்திடும்.இந்த பாண்டுகள் வழக்கமாக நடுத்தரம் முதல் நீண்ட அளவிலான முதலீட்டுக் கால அளவைக் கொண்டிருக்கும்.மியூச்சுவல் ஃபண்ட்கள், இதுபோன்ற பாண்டுகளில் முதலீடு செய்யும் போது, இந்த பாண்டுகளில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியைப் பெற்றிடும். காலப்போக்கில் ஃபண்டின் மொத்த ரிட்டனுக்கு இந்த வட்டித்தொகை பங்களித்திடும்.

சில டெப்ட்ஃபண்ட்கள், அரசாங்கத்தால் வழங்கப்படும் டிரஷரி பில்கள், வர்த்தகப் பத்திரங்கள், வைப்புச் சான்றிதழ்கள், வங்கியாளர் ஏற்பு, பில்ஸ் ஆஃப் எக்ஸ்சேஞ்ச் போன்ற குறுகிய கால

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?