பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஏற்றதாக இருக்குமா?

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பாத நபர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஏற்றதா?

சிலர், பாதுகாப்பான மற்றும் பரிச்சயமான தேர்வுகளைச் செய்து முதலீடு செய்ய விரும்புவர். புதிய ரெஸ்டாரன்ட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மெனுவில் உங்களுக்குப் பரிச்சயமில்லாத டிஷ்கள் உள்ளன. ஆனாலும், சாப்பிட்ட பின்னர் வருத்தப்படக்கூடாது என்பதற்காக உங்களுக்குப் பரிச்சயமான உணவுகளையே நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள். ‘கோஸ்கஸ் பனீர் சாலடுக்கு’ பதிலாக, நீங்கள் வழக்கமான ‘பனீர் கத்தி ரோலை’ ஆர்டர் செய்கிறீர்கள். அந்த ரெஸ்டாரண்டின் சேவைகள், சூழல் மற்றும் உணவை அனுபவித்து மகிழ்கின்ற அதே சமயத்தில், அந்த புதிய ரெஸ்டாரன்ட் குறித்த ஓர் அபிப்ராயம் உங்கள் மனதில் எழுகிறது.
 
இவ்வாறு ஒரு ரெஸ்டாரன்ட்டிலுள்ள மெனுவில் இருந்து சரியான உணவை ஆர்டர் செய்வதைப் போன்றுதான்,

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?