சந்தையில், பல மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள் உள்ளன.இதில் எந்தத் திட்டம் சிறந்ததாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், “சிறந்தது” என்பதற்கான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலும், சமீபத்திய காலகட்டத்தில் “சிறந்த” செயல்திறன் கொண்ட திட்டங்களை மக்கள் தேர்ந்தெடுக்க நினைப்பதுண்டு - அதாவது கடந்த ஒருசில வருடங்களாக அதிக ரிட்டர்ன்களை வழங்கிய திட்டங்கள்.
அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் படம் பிடிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில், நடித்துள்ள நடிகர்கள் குளிர்கால ஆடைகளை அணிந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். ஒருசிலருக்கு அது பிடித்துபோய், தாங்களும் அதே போன்று உடைகளை அணிய விரும்பலாம். ஆனால், கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு யாராவது மும்பை அல்லது
மேலும் வாசிக்க