ஆம், உங்கள் வாழ்க்கை இலக்குகளைத் திட்டமிடுவதற்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உகந்தவை!
• 15-20 வருடங்கள் கழித்து ஓய்வு பெற்ற பின்பு, திரு ராஜ்புத் தனது நகரத்தில் இருந்து வெளியேறி மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
• திருமதி. பட்டேல் அவர்களுக்கு ஓய்வூதிய நலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவருக்கு சேமிப்புகள் இருந்தாலும் கூட, தனது வழக்கமான செலவுகளைப் பூர்த்தி செய்வதற்கு தனது முதலீடுகளில் இருந்து வழக்கமான வருமானத்தைப் பெற விரும்புகிறார்.
• தனது வர்த்தகத்தில் இருந்து பெறப்பட்ட கணிசமான தொகை திருமதி. சர்மாவிடம் உள்ளது மற்றும் அவர் அதைத் தனது வங்கிக் கணக்கில் வெறுமனே போட்டு
மேலும் வாசிக்க