ஒவ்வொரு ஓப்பன் எண்டட் திட்டமும் கிட்டத்தட்ட முழு சுதந்திரத்துடன் பணமெடுப்பதை அனுமதிக்கின்றது. அதாவது, நேரம் மற்றும் எடுக்கும் தொகையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எனினும், ஒரு சில திட்டங்கள் வெளியேற்றக் கட்டணங்களை விதிக்கலாம்.
உதாரணத்திற்கு, ஒரு திட்டத்தில் இருந்து 1 வருடத்துக்குள் பணத்தை எடுத்தால் 1% வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படலாம். 1 ஏப்ரல் 2016 அன்று ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்து, 31 மார்ச் 2017 தேதிக்கு முன்பு பணத்தை எடுத்தால், NAV -யின் மீது 1% அபராதம் விதிக்கப்படும். 01 பிப்ரவரி 2017 தேதிக்குள் முதலீட்டாளர் ₹ 200 பணத்தை எடுத்தால், அதிலிருந்து ₹ 2 கழிக்கப்பட்டு, யூனிட்டுக்கு
மேலும் வாசிக்க