18 வயதுக்குட்பட்ட (மைனர்) எந்தவொருவரும், பெற்றோர்/சட்டபூர்வ பாதுகாவலர்களின் உதவியுடன், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய முடியும். பெற்றோர்/பாதுகாவலரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தனிப்பட்ட கணக்குதாரராக மைனர் நபர் இருக்க வேண்டும். மைனர் மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களில், கூட்டுக் கணக்கு (ஜாயிண்ட் அக்கவுண்ட்) அனுமதிக்கப்படுவதில்லை. மைனர் நபருக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது அவருடைய உயர் கல்வி போன்ற முதலீட்டுக்கான இலக்கை கொண்டிருக்க வேண்டும்.
குழந்தைக்கு 18 வயதாகி மேஜரான பின்பு, மைனர் கணக்கின் தனிப்பட்ட கணக்குதாரரின் நிலையை மைனரில் இருந்து மேஜராக மாற்ற வேண்டும். இல்லையென்றால், கணக்கிலுள்ள எல்லாப் பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டுவிடும். 18 வயதுக்கு மேற்பட்ட நிலையில், எந்த முதலீட்டாளர்களையும்
மேலும் வாசிக்க