ஆம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபர்கள் (PIO) ஆகியோர்,இந்தியாவில் செய்த முதலீடு மற்றும் ஆதாயங்களை தாங்கள் வாழும் நாட்டிற்கே கொண்டு செல்லும் அடிப்படையிலும்(Repatriation basis) மற்றும் இந்தியாவிலேயே வைத்திருக்கும் அடிப்படையிலும் (எடுத்துச் செல்ல முடியாது)(Non-Repatriation basis)இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யமுடியும்.
இருந்தாலும், முதலீடு செய்வதற்கு முன்பு KYC போன்ற அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளையும் NRI நபர்கள் மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய வெளிப்படுத்தல்கள் இல்லாமல், US மற்றும் கனடா போன்ற நாடுகள், NRI மூலமாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன. பின்வரும் நாடுகளை சேர்ந்த
மேலும் வாசிக்க347