ஒரே ஒரு சொத்து வகை வகைப்பாட்டில் முதலீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் அல்லது பேட்ஸ்மென் போன்றது. அதேசமயத்தில், ஹைபிரிட் ஃபண்ட்கள் எனப்படும் பிற திட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட சொத்து வகைப்பாடுகளில் முதலீடு செய்திடும். உதாரணத்திற்கு, ஈக்விட்டி மற்றும் டெப்ட் அல்லது இரண்டிலும் முதலீடு செய்திடும். ஈக்விட்டி மற்றும் டெப்டை தவிர, சில ஃபண்டுகள் தங்கத்திலும் முதலீடு செய்யலாம்.
கிரிக்கெட்டில் நாம், பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பவுலிங் ஆல் ரவுண்டர்களை, அவர்கள் சிறந்து விளங்கும் திறன் கொண்டே பார்க்கிறோம். அதேபோன்று, ஒரு குறிப்பிட்ட சொத்து வகைப்பாட்டில் அதிகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும்
மேலும் வாசிக்க