SIP (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் சீரான விதத்தில் முதலீடு செய்யும் ஒரு முறையாகும். இந்தத் திட்டத்தில், சீரான இடைவெளியில் (தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் அல்லது காலாண்டு தோறும்) ஒரு முதலீட்டாளர் (அவர்களுக்குப் பிடித்த) மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். SIP மூலம், அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் வழங்கும் தொகையைத் தேர்வுசெய்து SIP தேதியை முதலீட்டாளர் தீர்மானிக்க வேண்டும்.
SIP என்பது முதலீட்டுத் தயாரிப்பு இல்லை, மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் ஒரு முறையாகும். இதில் குறைந்தபட்ச SIP தொகை ரூ.500 ஆகும். ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் மற்றொரு முறை
மேலும் வாசிக்க