ரிஸ்க்குகளை கட்டுப்படுத்த முடியும். மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து சிறந்த வருமானத்தைப் பெற முடியும்!
முதலீடுகளில் “ரிஸ்க்” என்று வரும்போது, முதலீட்டாளராக உங்களுக்கு பின்வரும் சில கேள்விகள் உடனடியாக மனதில் தோன்றும்... “என் பணம் பாதுகாப்பாக இருக்குமா?” “எனக்கு எவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும்?” “எனக்குத் தேவை ஏற்படும்போது என்னால் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?”… இவை எல்லாமே நியாயமான கேள்விகள்தான். அதேசமயத்தில், மியூச்சுவல் ஃபண்ட்ஸை சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கு, நாம் மூன்று கோணங்களில் இருந்து அதனைப் பார்க்கலாம்.
நிபுணத்துவ நிதி மேலாண்மை - தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிர்வகிக்கப்படுகிறது. எனவே,ஒரு முதலீட்டாளராக, அவர்களின் ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவத்தின் வாயிலாக
மேலும் வாசிக்க