பெரும்பாலான இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள், இந்தியாவில் முதலீடு செய்தாலும், ஒருசில திட்டங்கள் வெளிநாட்டு செக்யூரிட்டிகளிலும் முதலீடு செய்கின்றன.
இந்தியாவிலுள்ள முதலீட்டாளர்களுக்கு யூனிட்களை வழங்குவதற்கு முன்பு, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (SEBI) ஒப்புதலைப் பெற வேண்டும். திட்டத்தின் முதலீட்டு நோக்கங்கள், முதலீடு செய்யப்படும் செக்யூரிட்டிகளின் வகைகள், நாடுகள்; பிராந்தியங்கள் மற்றும் ஒவ்வொரு செக்யூரிட்டியுடனான தனிப்பட்ட அபாயங்கள் போன்ற தகவல்களைத் தெளிவாக விளக்குகின்ற திட்டத் தகவல் ஆவணத்தை (SID) ஆய்வுசெய்த பிறகே SEBI ஒப்புதல் வழங்கிடும்.
ஒரு திட்டம், வெளிநாட்டு செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள
மேலும் வாசிக்க