ஒரு கேளிக்கை பூங்கா குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, ரோலர் கோஸ்டர் அல்லது டாய் டிரெயின் உங்கள் மனதில் தோன்றுகிறதா? அனேகமாக ரோலர் கோஸ்டர் உங்கள் நினைவுக்கு வந்திடும். கேளிக்கை பூங்காக்களில் இதுபோன்ற ரைடுகள் பெரிய அளவில் நம்மைக் கவர்ந்திழுத்திடும். மேலும் அவை கேளிக்கை பூங்காக்கள் குறித்த ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையும் ஏற்படுத்திடும். இதேபோன்றுதான் ‘மியூச்சுவல் ஃபண்ட்ஸும்’ பங்குகளில் மட்டுமே முதலீடு செய்திடும், அதனால் அபாயம் நிறைந்தது என்ற கண்ணோட்டம் நிலவுகிறது. மக்களின் பல்வேறு முதலீட்டுத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பல வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. சில முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து மட்டுமே கிடைக்க சாத்தியமுள்ள அதிக ரிட்டர்ன்களை
மேலும் வாசிக்க