வெவ்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், வெவ்வேறு வகையான ரிட்டர்ன்களை வழங்கிடுமா?
“மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எதனால் முதலீடு செய்யவேண்டும்? பல மியூச்சுவல் ஃபண்ட்களின் மோசமான செயல்திறன் குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். மேலும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எந்த உத்தரவாதத்தையும் வழங்குவதில்லை. இந்தக் கட்டுப்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதை ஒருவர் கருதுவதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அவை எப்போதும் ஒழுங்காகச் செயல்படுமா?”
நடப்பில் உள்ள மற்றும் வாய்ப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் இதே கேள்வியைப் பலவிதங்களில் கேட்பதுண்டு.
பெரும்பாலும் கேள்வி ஒன்றாக இருந்தாலும், அது கேட்கப்படுவதற்கான காரணம் மற்றும் அதனைக் கேட்கும் நபர் மாறுபடுகிறார்.
ஒரு
மேலும் வாசிக்க