SIP-இல் 2 வருடங்கள் தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்படும் இழப்பு

SIP-இல் 2 வருடங்கள் தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்படும் இழப்பு zoom-icon

பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பயத்தினை ஏற்படுத்தலாம், அதுவும் நீங்கள் புதியவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். எனினும், பரிசோதித்துப் பார்த்த முதலீட்டு உத்தி பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை எளிதாக மாற்றுவதுடன் நீண்டகால சொத்து சேமிப்பிற்கும் உதவுகிறது:இதுவே SIPகள் அல்லது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்.  

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIP) என்பதில் சீரான கால இடைவெளிகளில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு சிறிய தொகையை நீங்கள் முதலீடு செய்யலாம். சீரான கால இடைவெளிகளில் சிறிய தொகையை சேமிப்பதால், உங்கள் நிதி இலக்குகளை எட்ட கூட்டு வட்டியின் ஆற்றலைப் பயன்படுத்த SIP உங்களுக்கு உதவக் கூடும்.  

ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்ட்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?