மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் (PMS) இரண்டிலுமே, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை, தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களின் மூலம், நிர்வகிக்கப்படும் ஒரு முதலீட்டுத் தொகுப்பின் மூலம் பங்குகள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்வர். அவை இரண்டுமே மாறுபட்ட நோக்கங்களுக்கானவை என்பதுடன் இரண்டு மாறுபட்ட முதலீட்டுத் தேர்வுகள் கொண்டவை. மேலும் இரண்டு மாறுபட்ட வகையான முதலீட்டாளர்களுக்கானவை.
மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய விரும்பும் எந்தவொருவரும் மாதம் ரூ.500/- குறைந்தபட்சத் தொகையில் இருந்து முதலீட்டைத் தொடங்க முடியும். ஆனால் PMS திட்டங்களில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25 இலட்சம் முதலீடு செய்யவேண்டும். ஏனென்றால், அவை முக்கியமாக HNI நபர்களை இலக்காகக் கொண்ட
மேலும் வாசிக்க