மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ஓய்வுக்கால கார்பஸை எப்படி உருவாக்குவது?

Video

நாம் பணிபுரியும் காலத்தைவிட பணி ஓய்வுக்குப் பிறகு வாழும் காலம் நீண்டதாக இருக்கும், என்பதையும், நமக்கு குறைந்தது 25-30 வருடங்களுக்குப் போதுமான பெரிய தொகை தேவைப்படும் என்பதையும் பலர் உணர்வதில்லை. சரியான நிதித் திட்டமிடல் இல்லாவிட்டால், எல்லா செலவுகளையும் அவசரத் தேவைகளையும் சமாளிக்க உங்கள் சேமிப்புகள் போதுமானதாக இருக்காது. பணி ஓய்வுக் காலத்தில் 25-30 வருடங்களுக்கு நீடிக்கும்படியான பெருந்தொகையை எப்படி சேமிப்பது? முதலில், எங்கள் பணவீக்க கால்குலேட்டரைப் பயன்படுத்தி, பணி ஓய்வுக்குப் பிறகான வருடங்களில் உங்கள் வருடாந்திர செலவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். பணி ஓய்வுக்குப் பிறகான பெருந்தொகையைப் பற்றி ஒரு முடிவுக்கு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?