இப்போது உங்கள் வயது எத்தனை என்றாலும், உங்கள் நிதி நிலை எப்படி இருந்தாலும், நாளை எது எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. நாளையைப் பற்றி உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாதபோது, பணி ஓய்வுக்காக நீங்கள் சேமித்திருக்கும் பணம் உங்கள் கடைசி நாள் வரை உங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்பது மட்டும் எப்படி நிச்சயம்?!
சராசரி ஆயுட்காலமும் மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, பணி ஓய்வுக் காலம் என்பது பத்து ஆண்டுகளா முப்பது ஆண்டுகளா என்பதும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. நிதித் திட்டமிடல் எதுவும் சரியாகப் பலனளிக்க வேண்டுமானால், எவ்வளவு காலம் சேமிக்க வேண்டும், எப்போது உங்களுக்கு அதன் பலன்
மேலும் வாசிக்க