உங்கள் KYC நிறைவடைந்து இருந்தால், ஒரு மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் ஆஃப்லைனிலோ ஆன்லைனிலோ நேரடியாக முதலிடு செய்யலாம். ஆன்லைனில் பரிவர்த்தனையைச் செய்வது உங்களுக்கு சிரமமாக இருந்தால், அருகிலுள்ள கிளைக்குச் செல்வதன் மூலம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் நேரடியாக முதலீடு செய்ய ஆன்லைன் பரிவர்த்தனைகளே சிறந்த வழி, இதில் கமிஷன் தொகைகளையும் மிச்சப்படுத்தலாம். ஒரு ஃபண்டின் இணையதளத்தின் வழியாகவோ அதன் RTA தளத்தின் வழியாகவோ நிதித் தொழில்நுட்ப நிறுவன பிளாட்ஃபார்ம் வழியாகவோ நீங்கள் முதலீடு செய்யலாம். ஒரு ஃபண்டின் இணையதளத்தின் வழியாக நேரடியாக நீங்களே முதலீடு செய்வதற்கு பல லாகின்களை நீங்கள்
மேலும் வாசிக்க