டிஸ்ட்ரிபியூட்டர் போன்ற இடைத்தரகர் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்யும்போது, ஏதேனும் ஒரு ரெகுலர் பிளானில் தான் முதலீடு செய்யப்படும். இடைத்தரகர் மூலம் முதலீடு செய்வதில் சில நன்மைகள் உள்ளன. உங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால குறிக்கோள்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் உதவலாம். KYC போன்றவற்றை நிறைவு செய்வது, SIP/SWP/STP போன்றவற்றை அமைப்பது, நீங்கள் முதல் முறை முதலீட்டாளர் எனில், படிவத்தை நிரப்புவது போன்றவற்றுக்கும் உங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் உதவுவார். உங்கள் நிதி இலக்குகள் மாறும்போது அல்லது லாபத்தைப் பெறுவதற்காக அல்லது விரும்பும் அசட் அலlகேஷனை மெயின்டெய்ன்
மேலும் வாசிக்க