சிறந்த நிதித் திட்டமிடலுக்காக , ஓர் ஓப்பன் எண்டட் திட்டத்திலிருந்து, அதே ஃபண்ட் ஹவுஸின் வேறொரு திட்டத்துக்கு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை ஸ்விட்ச் செய்வதுண்டு. ஒரே ஃபண்ட் ஹவுஸுக்குள் ஸ்விட்ச் செய்வதற்கு, மூலத் திட்டத்தில் இருந்து ஸ்விட்ச் செய்யப்பட வேண்டிய தொகை/யூனிட்களின் எண்ணிக்கையையும், அவற்றை ஸ்விட்ச் செய்யவேண்டிய திட்டத்தின் பெயரையும் ஸ்விட்ச் செய்வதற்கான படிவத்தில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். திட்டங்களில் இருந்து ஸ்விட்ச்-இன் மற்றும் ஸ்விட்ச்-அவுட் செய்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை உள்ளது. ஆனால், ஸ்விட்ச் செய்யும் போது வெளியேற்றக் கட்டணங்கள் மற்றும் மூலதன இலாப வரி போன்றவை
மேலும் வாசிக்க