மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது மிக எளிது. இவை நெகிழ்த்தன்மை கொண்டவை, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முறையில் ரூ.500 போன்ற குறைந்த தொகையைக் கூட முதலீடு செய்யத் தொடங்க முடியும். மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய இன்னும் சில வழிகளும் உள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள்:
- அருகிலுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகம், ISCகள் (இன்வெஸ்ட்டர் சர்வீஸ் சென்டர்கள்) அல்லது RTAகளுக்குச் (ரெஜிஸ்ட்ரார் & டிரான்ஸ்ஃபர் ஏஜென்ட்டுகள்) சென்று முதலீடு செய்யலாம்.
- AMFI-இல் பதிவுசெய்துள்ள ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் முதலீடு செய்யலாம். டிஸ்ட்ரிபியூட்டர் என்பது தனிநபர், வங்கி, புரோக்கர் போன்ற எதுவாகவும் இருக்கலாம்.
- ஃபண்ட் ஹவுஸ்களின் ஆன்லைன் சேவைகள் அல்லது