ஒரு திட்டத்தின் ரிஸ்கோமீட்டர் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

How is the Riskometer for a scheme is derived? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் அடங்கியுள்ள ‘ரிஸ்க்’ என்ன என்பது தொடர்பான முழு புரிதலை வழங்க, ரிஸ்க்-ஓ-மீட்டர் முயற்சி செய்யும். மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் அதன் கீழ் வைத்துள்ள ஒவ்வொரு அசெட் வகைக்கும் ரிஸ்க் ஸ்கோரை வழங்குவதன் மூலம் இதைச் செய்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோக்களில் உள்ள பணம், தங்கம், பிற நிதி இன்ஸ்ட்ருமென்ட்கள் போன்ற ஒவ்வொரு கடன் அல்லது ஈக்விட்டி இன்ஸ்ட்ருமென்ட்களுக்கும் ரிஸ்க் மதிப்பு கணக்கிடப்படும்.

ஈக்விட்டிகளைப் பொறுத்தவரை, போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒவ்வொரு நிலைக்கும், இந்த மூன்று பிரதான காரணிகள் அடிப்படையில் ரிஸ்க் ஸ்கோர் மதிப்பிடப்படும்:

  1. மார்க்கெட் கேபிட்டலைசேஷன்: ஸ்மால்-கேப் ஸ்டாக்குகள் மிட்-கேப் ஸ்டாக்குகளைவிட அதிக ரிஸ்க் கொண்டதாகும். எனவே
மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?