முதலீட்டுக்கு ஈக்விட்டி ஃபண்டின் சரியான வகையை எப்படித் தேர்வுசெய்வது?

முதலீட்டு செய்வதற்கு சரியான ஈக்விட்டி வகை ஃபண்டை ஒருவர் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? zoom-icon

உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு ஈக்விட்டி ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது என்பது, ஆடையைத் தேர்ந்தெடுப்பது போன்றது தான், ஆனாலும் முடிவெடுப்பது என்பது இன்னும் சிக்கலான செயல்முறையாகும். ஒரு சட்டை அல்லது ஆடையில் நீங்கள் துல்லியமாக எப்படிக் காட்சியளிப்பீர்கள், அது எந்த அளவுக்கு உங்களுக்குக் கச்சிதமாக இருக்கும், சௌகரியமாக இருக்கும், எந்த நிகழ்விற்காக வாங்குகிறீர்களோ அந்த நிகழ்விற்கு அது தகுந்ததாக இருக்குமா, என்றெல்லாம் யோசிப்பீர்கள் அல்லவா, அதே போன்ற அணுகுமுறை தான் உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வுசெய்யும்போதும் தேவை என்று கூறலாம்.

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு செய்வதற்கு முன்பு, உங்கள் தற்போதைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவை நீங்கள் ஆய்வு செய்ய

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?