ஏதாவது இரண்டு திட்டங்களின் செயல்திறனை எப்படி ஒப்பிடுவது

Video

நீங்கள் ஒரு கார் வாங்கும்போது, எந்த மாடல் சிறந்தது என்று எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? சமீபத்திய மாடல்கள் எதுவோ அதைத் தேர்வு செய்வீர்களா அல்லது என்ன வகைக் கார் வேண்டும் என்று முதலில் முடிவு செய்வீர்களா? அப்போதும் உறுதியாக முடிவெடுக்க முடியாவிட்டால், ஒரு டீலரிடம் சென்று பேசுவீர்கள் இல்லையா? அப்போது அவர் கேட்கும் முதல் கேள்வி என்னவாக இருக்கும்? உங்களுக்கு எந்த வகைக் கார் வேண்டும்? SUV, ஹாட்ச்பேக், செடான் இவற்றில் எது வாங்க விரும்புகிறீர்கள் என்று தான் கேட்பாரல்லவா? 

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் செயல்திறனை ஒப்பிடும்போதும் அதேபோல் தான். வெவ்வேறு வகையைச் சேர்ந்த இரண்டு ஸ்கீம்களின் செயல்திறனை நீங்கள்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?