மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது இப்போது மிக எளிதாகிவிட்டது. அதிக ஆவண வேலைகள் இல்லாமலே ஒருவர் எத்தனை ஃபண்ட்களில் வேண்டுமானாலும் எளிதில் முதலீடு செய்ய முடியும். முதன் முறையாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வோர், KYC செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். அது ஒருமுறை மட்டுமே. KYC சரிபார்ப்பை நிறைவு செய்ய டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது முதலீட்டு ஆலோசகரின் உதவியை நாடலாம் அல்லது நீங்களே ஆன்லைனில் e-KYC சரிபார்ப்பைச் செய்யலாம். KYC என்பது மியூச்சுவல் ஃபண்ட் உலகத்திற்குத் திறவுகோல் போன்றது. KYC சரிபார்ப்பை நிறைவுசெய்துவிட்டால், ஒவ்வொரு முதலீட்டுக்கும் சரிபார்ப்பு எதுவும் தேவையில்லை, நீங்கள் எந்த ஃபண்டை வேண்டுமானாலும்
மேலும் வாசிக்க