மியூச்சுவல் ஃபண்டுகள் ரிஸ்கை டைவர்சிஃபை செய்தாலும் ஏன் அவை ரிஸ்க் என நம்பப்படுகிறது?

Video

மியூச்சுவல் ஃபண்ட்கள் ஈக்விட்டி அல்லது டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கின்றன. இவற்றின் மதிப்புகள் மார்க்கெட்டின் நகர்வுக்கு ஏற்ப ஏறி இறங்கக் கூடியவையாகும். ஃபண்டின் NAV மதிப்பானது அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள தனித்தனி செக்யூரிட்டிகளைப் பொறுத்தது என்பதால் இவை ரிஸ்க் உள்ளவையாகின்றன. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால், அவை இந்த மார்க்கெட் ரிஸ்க்கை டைவர்சிஃபை செய்கின்றன. ஃபண்ட் பல செக்யூரிட்டிகளில் முதலீடு செய்வதால், ஒரே நாளில் அவை அனைத்தின் மதிப்பும் வீழ்ச்சி அடையும் எனும் ரிஸ்க் குறைக்கப்படுகிறது. இப்படியாக, மியூச்சுவல் ஃபண்ட்கள் ரிஸ்க்கை டைவர்சிஃபை செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் ரிஸ்க்கே இல்லாமல்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?