PPF (பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு) மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் இவை இரண்டும் மிகப் பிரபலமான முதலீட்டு விருப்பங்கள் ஆகும். இந்த இரண்டு முதலீட்டு விருப்பங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன.
பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு (PPF) என்பது ஒரு நீண்டகால முதலீட்டு விருப்பமாகும், இது இந்திய அரசின் ஒரு திட்டமாகும். உத்திரவாதமான ரிட்டர்ன்களை முதலீட்டாளர்களுக்கு PPF வழங்குகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய அரசு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். இதில் தீர்மானிக்கப்பட்ட முதலீட்டுக் காலம் உள்ளது, ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அசல் தொகை, PPF-இல் இருந்து கிடைக்கும் வட்டி மற்றும்
மேலும் வாசிக்க286