பணம் முடங்கி இருக்காது. அது முதலீடு செய்யப்படும்!

Video

மியூச்சுவல் ஃபண்ட்ஸில், பணம் லாக் செய்யப்படாது. அது முதலீடு செய்யப்படும்!

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யும்போது கேட்கப்படும் பொதுவான ஒரு கேள்வி, ‘என் பணம் லாக் செய்யப்படுமா?’

இங்கு, இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்:

a. மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், பணமானது முதலீடு செய்யப்படுகிறது, லாக் செய்யப்படுவதில்லை, அதனால் அந்தப் பணம் எப்போதுமே உங்களுடையதுதான். அது தொழில்முறை ஃபண்ட் மேனேஜரால் நிர்வகிக்கப்படுகிறது அவ்வளவுதான்.

b. உங்கள் பணம் எளிதில் அணுகத்தக்க வகையில் இருக்கும். ஒரு மியூச்சுவல் ஃபண்டின் கட்டமைப்பு, அது நெகிழ்தன்மையுடன் அணுகப்படுவதை உறுதி செய்கிறது. உங்கள் முதலீட்டை நீங்கள் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ வெளியே எடுக்க முடியும். உங்களின் விருப்பத்திற்கு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?