இரவு உணவுக்காக நீங்கள் எங்கிருந்து காய்கறிகளை வாங்குவீர்கள்? அவற்றை நீங்கள் உங்கள் தோட்டத்தில் வளர்ப்பீர்களா அல்லது அருகிலுள்ள கடை/சூப்பர்மார்க்கெட்டில் உங்களின் தேவைக்கேற்றபடி வாங்குவீர்களா? காய்கறிகளை நீங்களே வளர்த்து அறுவடை செய்வது ஆரோக்கியமான உணவை உண்பதற்கான சிறந்த வழி என்றாலும், அவற்றை வளர்ப்பதற்கு விதை, உரம், தண்ணீர் பாய்ச்சுதல், பூச்சிக் கட்டுப்பாடு போன்றவற்றில் நேரத்தையும், முயற்சியையும் செலவிட வேண்டும். கடையில் வாங்குவதன் மூலம், நீங்கள் கடினமாக உழைக்காமல் பரந்த அளவிலான காய்கறிகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
அதேபோன்று, நல்ல நிறுவனங்களின் பங்குகளில் நேரடியாக முதலீட்டை மேற்கொள்வது அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் அவற்றில் முதலீடு செய்து, முதலீட்டை பெருக்கிக்
மேலும் வாசிக்க