மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது மக்கள் செய்யும் சில தவறுகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யும் போது சிலர் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன? zoom-icon

முதலீடு செய்யும்போது தவறுகள் செய்வது அனைத்து முதலீடுகளிலும் நடப்பதுதான். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸும் விதிவிலக்கு இல்லை.

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யும் போது செய்யக்கூடிய சில பொதுவான தவறுகள் இதோ:

  1. திட்டங்களைப் பற்றி புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தல்: உதாரணத்திற்கு, ஈக்விட்டி ஃபண்ட்ஸை நீண்டகாலம் வைத்திருந்தால் பலனளித்திடும். ஆனால், குறுகிய காலத்தில் எளிதான ரிட்டர்ன்களை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திடுவர்.
  2. ரிஸ்க் காரணிகளை அறியாமல் முதலீடு செய்தல்: எல்லா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களுமே ஒருசில ரிஸ்க் காரணிகளைக் கொண்டுள்ளன. ஒரு முதலீட்டைச் செய்வதற்கு முன்பு முதலீட்டாளர்கள் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  3. சரியான தொகையை முதலீடு செய்யாமல் இருத்தல்: சில நேரங்களில், பெரும்பாலும் எந்தவொரு இலக்கோ திட்டமோ இல்லாமல்
மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?