“என் மகன் 9வது வகுப்பு படிக்கிறான். அவனுக்கு எதில் ஆர்வம் உள்ளது அல்லது என்ன துறையை அவன் எடுத்துப் படிக்க வேண்டும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவன் அறிவியல் பாடம் எடுக்க வேண்டுமா, வணிகப் பாடமா அல்லது கலைப் பாடம் எடுத்துப் படிக்க வேண்டுமா? எனக்கு யாரேனும் உதவிடுவார்களா?” பல பெற்றோர்களுக்கு இது போன்ற கவலைகள் உள்ளன. இது போன்ற சமயத்தில் ஒரு கல்வி அல்லது தொழில்வாழ்க்கை ஆலோசகரை அணுகலாம். அவர் இளைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகளை அறிந்து வைத்திருப்பார்.
நிதி இலக்குகளை அடைவதற்குத் உதவி கோரும் ஒரு முதலீட்டாளரும், மேலே குறிப்பிடப்பட்ட பெற்றோரின் நிலையில்தான் உள்ளார்.
மேலும் வாசிக்க