மியூச்சுவல் ஃபண்டில் லிக்விடிட்டி என்பது என்ன?

மியூச்சுவல் ஃபண்டில் லிக்விடிட்டி என்பது என்ன? zoom-icon

ஃபினான்சியல் மார்கெட்டுகளில் முதலீடுகளைச் செய்வது என்பது பெரும்பாலான நபர்களுக்கு லாபம் தரக்கூடிய ஒரு முடிவாக இருக்கலாம், ஆனால் உங்கள் முதலீட்டுத் தெரிவுகளை பாதிக்கக் கூடிய பல்வேறு விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்வதும் முக்கியம். அதில் முக்கியமான ஒன்று லிக்விடிட்டி.  

லிக்விடிட்டி என்றால் என்ன? முதலீடுகளைப் பொறுத்தவரை லிக்விடிட்டி என்பது ஒரு முதலீட்டாளர் தனது முதலீடுகளை எந்த அளவு விரைவாகவும் சுலபமாகவும் பணமாக மாற்ற முடிகிறது என்பதே ஆகும். ஒரு அசெட் அதிக லிக்விடிட்டி கொண்டதாக இருக்கிறது என்றால், நீங்கள் அதை மிக விரைவாக பணமாக மாற்ற முடியும், இப்படி பணமாக மாற்றுவதற்கு ஆகும் செலவு குறைவாகவே இருக்கும். அதுவே ஒரு அசெட் லிக்விடிட்டி குறைவானதாக இருந்தால் அதைப் பணமாக மாற்றுவதற்கு அதிக காலம் எடுக்கும் அதே சமயம் அதற்கான செலவும் அதிகமாக இருக்கும்.          

நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்