ரிஸ்கை நிர்வகிக்க எப்படி மியூச்சுவல் ஃபண்டுகள் உதவும்?

ரிஸ்க்கை  தவிர்ப்பதற்கு  மியூச்சுவல் ஃபண்ட்ஸ்  எவ்வாறு உதவுகிறது? zoom-icon

ரிஸ்க்குகள் பல வடிவங்களில் ஏற்படும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டிருந்தால், பிரைஸ் ரிஸ்க் அல்லது மார்கெட் ரிஸ்க் அல்லது கம்பெனி ரிஸ்க் போன்றவை இருக்கும். மேற்கண்ட காரணங்களால் அல்லது அவற்றின் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை குறையலாம் அல்லதுவீழ்ச்சி காணலாம்.

இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருக்கக்கூடிய ஒரு வழக்கமான போர்ட்ஃபோலியோ, பல செக்யூரிட்டிகளைக் கொண்டிருக்கும். இதை “பலவகைப்படுத்தல் (டைவர்ஸிஃபிகேஷன்)” என்று அழைக்கலாம். உண்மையில், பலவகைப்படுத்தல் என்ற முறையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று. ஒன்று அல்லது ஒருசில செக்யூரிட்டீஸின் விலை குறைந்தாலும், அதனால் போர்ட்ஃபோலியோவின் செயல்திறன் பாதிக்கப்படாமல்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?