மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்ட்டை எப்படிப் பெறுவது?

Video

மியூச்சுவல் ஃபண்டு கேப்பிட்டல் கெயின்/லாஸ் ஸ்டேட்மெண்ட் என்பது குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் நீங்கள் அடைந்த லாபங்கள் அல்லது நஷ்டங்களை சுருக்கமாகக் காட்டுகின்ற ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். அது லாபங்கள் அல்லது நஷ்டங்கள் பற்றிய விவரங்களை வழங்கும், இந்த விவரங்கள் வரி தாக்கல் செய்வதற்கும் உங்கள் முதலீடுகளை மதிப்பீடு செய்வதற்கும் மிக அவசியமாகும். பொதுவாக இது போன்ற தகவல்கள் அதில் உள்ளடங்கும்: 

  • அசெட் வகை (ஈக்விட்டி, டெப்ட் அல்லது மற்ற வகை) 
  • லாபத்தின் வகை (நீண்ட கால அல்லது குறைந்த கால லாபம்) 
  • பரிவர்த்தனை விவரங்கள் 
  • நிகர லாபம் அல்லது நஷ்டம்          
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்