CAS என்றால் என்ன? (முழுமையான கணக்கு அறிக்கை)

Video

ஒரு கல்வியாண்டில் வெவ்வேறு ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் வெவ்வேறு பாடங்களின் மதிப்பெண்ணை மாணவரின் பள்ளி அறிக்கை அட்டை காண்பிப்பது போல, ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கை (CAS) என்பது ஒரு முதலீட்டாளரால் ஒரு மாதத்தில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யப்பட்ட அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்து வருகின்ற ஒரு அச்சிடப்பட்ட அறிக்கை ஆகும். நீங்கள் மூன்று வெவ்வேறு நிதிகளில் முதலீடு செய்திருந்தால், பர்சேஸ், பணம் எடுத்தல், ஸ்விட்சுகள், SIP/STP/SWP, டிவிடென்ட் செலுத்துகைகள்/ டிவிடென்ட்களின் மறுமுதலீடு போன்ற அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். 

PAN உடன் இணைக்கப்பட்ட பல்வேறு போர்ட்ஃபோலியோக்களின் தொடக்க மற்றும் முடிவு பண இருப்புகளும் CASஇல் பதிவு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?