நான் முதலீடு செய்வதற்கு முன்பு பங்கு, பாண்டு அல்லது மணி மார்க்கெட் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமா?

முதலீடு செய்வதற்கு முன்பு நான் ஸ்டாக், பாண்டு அல்லது பணச் சந்தைகள் (மணி மார்க்கெட்கள்) குறித்து அறிய வேண்டுமா?

தொலைவில் இருக்கக்கூடிய வேறு ஒரு நாட்டுக்கு நீங்கள் பயணிக்க வேண்டும். அதற்கு விமானத்தில் சென்றால் மட்டுமே முடியும் என்று வைத்துக்கொள்வோம்.

விமானத்தில் பறப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது வெவ்வேறு கட்டுப்பாட்டுக் கோபுரங்களில் இருந்து பைலட் பெறுகின்ற சிக்னல்களை புரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது ரேடியோ சிஸ்டமை எப்படி இயக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டுமா?

நீங்கள் ஒரு பைலட் அல்லது கோ-பைலட்டாக இருந்தாலொழிய, இவற்றை அறிந்துகொள்ள வேண்டியதில்லை. பயணியாக இருக்கும் பட்சத்தில், உங்கள் தேவைகள் பூர்த்தியடைந்ததா என்பதை மட்டுமே நீங்கள் புரிந்துகொண்டால் போதுமானது. மேலும் முதலில் உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலீடு என்று வரும்போது,

மேலும் வாசிக்க
343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?