மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய எப்போது தொடங்கலாம்?

Video

ஒரு சீனப் பழமொழி ஒன்று உள்ளது, “ஒரு மரத்தை வளர்க்கச் சிறந்த நேரம் 20 வருடங்களுக்கு முன்பு ஆகும். இரண்டாவது சிறந்த நேரம் இப்போது” என்று

முதலீடு செய்ய பணம் இல்லாத சமயம் தவிர, ஒருவர் தனது முதலீட்டை தாமதிக்க வேறு எந்தக் காரணமும் இல்லை. இந்த முதலீட்டில், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வது எப்போதுமே சிறந்தது.

முதலீட்டைச் செய்யத் தொடங்குவதற்கு குறைந்தபட்ச வயது என்று எதுவும் கிடையாது. ஒருவர் சம்பாதிக்கவும், சேமிக்கவும் தொடங்கிய உடனேயே, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யத் தொடங்கலாம். குழந்தைகள் தங்களின் பிறந்தநாட்கள் அல்லது விழாக்களின் போது பரிசாகப் பெறக்கூடிய பணத்தில் இருந்து கூட, அவர்கள்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?