பலவகைகள் இருப்பது வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்திடும். அதேசமயத்தில், வெறுமனே நீங்கள் பல வகைகளை விரும்பப் போவதில்லை. சூழலுக்குத் தேவை என்பதால், சில வகைகள் தேவையாக உள்ளது. எனவே, நீங்கள் உணவு சாப்பிடும் போது, சமநிலையைப் பராமரிக்க வேண்டும். உணவுகள், உடலின் சில அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திடும்.- அவை முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன: உங்களுக்கு ஆற்றல் வேண்டும், உங்களுக்கு பலம் வேண்டும், உங்களுக்கு நல்ல கண்பார்வை வேண்டும் - இவற்றை எல்லாம் நீங்கள் முக்கிய ஊட்டச்சத்துக்களான கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள், வைட்டமின்கள், புரதங்கள் போன்றவற்றில் இருந்து பெறுவீர்கள். இவற்றை உணவு உங்களுக்கு வழங்குகிறது. அதே சமயத்தில், ஒற்றை உணவில் இருந்து
மேலும் வாசிக்க