மியூச்சுவல் ஃபண்டுகளின் நேரடித் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்டின் டைரக்ட் பிளானில் முதலீடு செய்யலாமா?

மார்கெட்டில் ஆயிரக்கணக்கான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ள நிலையில், ஒருவர் மிகவும் சரியான 4-5 பண்ட்களை தனது போர்ட்ஃபோலியோவிற்கு எப்படித் தேர்வுசெய்வது? மியூச்சுவல் ஃபண்டிற்கு நீங்கள் புதிது என்றால், டைரக்ட் பிளானில் முதலீடு செய்வதை விட, ஆலோசகர்/டிஸ்ட்ரிபியூட்டர் உதவியுடன் ரெகுலர் பிளானில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் ஃபண்ட்கள் எப்படி வேலை செய்கின்றன என்றும், ஒரு ஃபண்டில் நீங்கள் எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும், எந்த வகை ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் தவறான வகை ஃபண்ட்களைச் சேர்த்துவிட்டு உங்கள் எதிர்கால நிதி இலக்குகளை அழித்துக்கொள்வதைக் காட்டிலும்,

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?