ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு உரிமையாளரான உங்கள் நண்பர் ஒருவருக்கு, 8% வட்டியில் 5 இலட்ச ரூபாய் தொகையை கடனாகக் கொடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் (இது நடப்பு வங்கி வட்டியான 7%-ஐ விட அதிகம்). பலவருடங்களாக நீங்கள் அவரை அறிந்திருந்தாலும்கூட , அவர் உங்கள் பணத்தை உரிய நேரத்தில் திரும்பத் தராமல் போவது அல்லது ஒட்டுமொத்தமாக திரும்பத் தராமல் போகக்கூடிய ரிஸ்க் உங்களுக்கு இருக்கிறது. மேலும், நீங்கள் 8% வட்டியில் கடன் கொடுத்திருக்கும் நிலையில், வங்கி வட்டி வீதம் 8.5% அளவுக்கு அதிகரிக்கலாம்.
அதேபோன்று, டெப்ட்ஃபண்ட்கள் (டெப்ட் ஃபண்ட்கள்) உங்கள் பணத்தை பாண்டுகள் மற்றும் பணச் சந்தை சார்ந்த
மேலும் வாசிக்க