டெப்ட் ஃபண்டுகளில் ரிஸ்க் இல்லையா?

Video

டெப்ட் ஃபண்ட்கள் ஈக்விட்டிகளில் முதலீடு செய்வதில்லை என்பதால் அவை ரிஸ்க் இல்லாதவை என்ற தவறான கருத்து உள்ளது. ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் டெப்ட் ஃபண்ட்கள் ரிஸ்க் குறைவானவை என்பது உண்மையே. ஆனால் உங்கள் பணத்தை ஒருபோதும் இழக்க மாட்டீர்கள் என்று உத்தரவாதம் உண்டு என்று எடுத்துக்கொள்ள முடியாது. டெப்ட் ஃபண்ட்கள், டெப்ட் மற்றும் மணி மார்க்கெட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கின்றன. ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்கின்ற ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடுகையில் பல்வேறு ரிஸ்க்குகளால் பாதிக்கப்படக் கூடியவை. 

டெப்ட் ஃபண்ட்கள் வட்டி விகித ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க், லிக்விடிட்டி ரிஸ்க் போன்றவற்றால் பாதிக்கப்படக் கூடியவை, இவையெல்லாம் நமக்கு நன்கு தெரிந்த

மேலும் வாசிக்க