நிலையான வருமான மியூச்சுவல் ஃபண்ட்கள் என்றால் என்ன?

Video

நிலையான வருமான மியூச்சுவல் ஃபண்ட்கள் என்பவை, அரசாங்க செக்யூரிட்டிகள், கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்டுகள், பிற பணச் சந்தை இன்ஸ்ட்ருமென்ட்கள் போன்ற நிலையான வருமானம் கொடுக்கும் செக்யூரிட்டிகளைக் கொண்டுள்ள மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களாகும். இவற்றை பொதுவாக டெப்ட் ஃபண்ட்கள் என்றும் அழைக்கிறோம். கார்ப்பரேட் பாண்டு ஃபண்ட்கள், டைனமிக் பாண்டு ஃபண்ட்கள், பேங்கிங் & PSU டெப்ட் ஃபண்ட்கள், உயர் பாதுகாப்பு(ஜில்ட்) ஃபண்ட்கள், லிக்விட் ஃபண்ட்கள் முதலிய அனைத்தும் நிலையான வருமான ஃபண்ட்கள் என்பதன் கீழ் வரும்.

நிலையான வருமான மியூச்சுவல் ஃபண்டின் பொதுவான அம்சங்கள்:

நிலையான வருமான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும்: இவை பாண்டுகள், பிற நிலையான வருமான செக்யூரிட்டிகள் ஆகியவற்றில் முதலீடு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?