இன்டெக்ஸ் ஃபண்டுகளின் வரம்புகள் என்னென்ன?

இன்டெக்ஸ் ஃபண்ட்களின் வரம்புகள் என்னென்ன? zoom-icon

செயலற்ற தன்மைக் காரணமாக இன்டெக்ஸ் ஃபண்ட்கள் மூன்று முக்கிய குறைபாடுகளைக் கொண்டுள்ளன. சந்தை இறக்கங்களை நிர்வகிப்பதில் இவை நிதி மேலாளருக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதில்லை. சாதகமற்ற பொருளாதார அல்லது சந்தை நிலைமைகள் காரணமாக ஃபண்டின் மூலம் இன்டெக்ஸ் எதிர்மறையான ரிட்டர்ன்களை ஈட்டினால், இறக்க நிலையைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கு, நிதி மேலாளரால் பங்குகளைத் தேர்வுசெய்ய முடியும். ஆனால் சந்தையின் ஏற்ற இறக்கங்களின் போது முக்கிய பெஞ்ச்மார்க்கை இன்டெக்ஸ் ஃபண்ட் பின்தொடர வேண்டும்.

செயல்திறனுள்ள நிதி மேலாளர் ஆல்பாவை உருவாக்க முயல்வார். அதாவது ஃபண்டின் பெஞ்ச்மார்க்கை விட அதிக ரிட்டர்னைப் பெற முயல்வார். எனவே செயல்திறனுள்ள ஃபண்ட்கள் கூடுதல் ரிஸ்க்கை எதிர்கொள்வதன் மூலம் அவற்றின்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?