மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதிலுள்ள ரிஸ்க் என்ன?

நாம் அனைவருமே இதைக் கேள்விப்பட்டிருப்போம்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.” இந்த ரிஸ்க்குகள் (அபாயங்கள்) என்னென்ன என்று யோசித்ததுண்டா?

இடதுபக்கத்தில் உள்ள படம் பல்வேறு வகையான ரிஸ்க்குகள் குறித்து விளக்குகிறது.

எல்லா ரிஸ்க்குகளும் எல்லா ஃபண்ட் திட்டங்களையும் பாதிப்பதில்லை. நீங்கள் தேர்ந்தெடுத்த திட்டத்துக்குப் பொருந்தக்கூடிய ரிஸ்க்குகளை புரிந்து கொள்வதற்கு இந்த திட்டத் தகவல் ஆவணம் (SID) உதவிடும்.

எனவே, நிதி மேலாண்மைக் குழு இந்த ரிஸ்க்குகளை எவ்வாறு நிர்வகிக்கிறது?

இது எல்லாமே நீங்கள் என்ன வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்கள் என்பதைச் சார்ந்துள்ளது. சில செக்யூரிட்டிகள், ஒருசில ரிஸ்க்குகளால் அதிகம் பாதிக்கப்படுபவையாக இருக்கும், சிலவற்றிற்கு வேறு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?