சுற்றுச்சூழலைப் பற்றி உங்களுக்கு அதிக அக்கறை உள்ளது என்று வைத்துக்கொள்வோம், அப்படியென்றால் சூழல் உணர்வுள்ள நடைமுறைகளைப் புறக்கணிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்வது உங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகாது. எனவே, இப்போது நீங்கள் ஒரு தீர்வைத் தேடுகிறீர்கள், அது உங்கள் தார்மீக மதிப்புகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், சாத்தியமான ரிட்டர்ன்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
சூழலுக்கு பாதகமில்லாத முதலீட்டு உலகிற்கு வரவேற்கிறோம்! குறிப்பிட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்கள் மட்டுமே உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்படுவதை ஒரு சிறப்பு வகை ஃபண்ட் உறுதி செய்கிறது. இந்த ஃபண்ட்கள் சூழல் பாதுகாப்பு, மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு
மேலும் வாசிக்க