மியூச்சுவல் ஃபண்ட்கள், வகைப்பாட்டைப் பொறுத்தும், அவற்றின் பின்னணியில் உள்ள போர்ட்ஃபோலியோக்களைப் பொருத்தும் பல்வேறு ரிஸ்க்குகளுக்கு உட்பட்டவை. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் பல ரிஸ்க்குகளுக்கு உட்பட்டவை, ஆனால் அவற்றில் முக்கியமானது மார்க்கெட் ரிஸ்க் ஆகும். வகைப்பாட்டைப் பொறுத்தவரை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் 'அதிக ரிஸ்க்' உள்ள முதலீட்டுத் தயாரிப்புகள் என்று கருதப்படுகின்றன. எல்லா ஈக்விட்டி ஃபண்ட்களுமே மார்க்கெட் ரிஸ்க்குகளுக்கு உட்பட்டவைதான் என்றாலும், ஈக்விட்டி ஃபண்டின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு ஃபண்டுக்குமான ரிஸ்க்கின் அளவு மாறும்.
லார்ஜ் கேப் நிறுவன ஸ்டாக்குகளில், அதாவது நல்ல நிதிநிலைகள் கொண்ட பெரிய நிறுவனங்களின் ஸ்டாக்குகளில் முதலீடு செய்கின்ற லார்ஜ் கேப் ஃபண்ட்கள், மிகக் குறைந்த
மேலும் வாசிக்க345