அதிக ரிஸ்க் இல்லாமல் மார்க்கெட்டில் வழக்கமாகக் கிடைப்பதை விட அதிக ரிட்டர்ன்ஸ் கிடைக்கும் என்று உத்தரவாதமளிக்கின்ற முதலீட்டு ஸ்கீம்களில் சேருமாறு ஆசைகாட்டப்பட்டு புதிய, அப்பாவி முதலீட்டாளர்கள் பலர் இவற்றில் சேர்ந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதுபோன்ற அன்-ரெகுலேட்டட் முதலீட்டு ஸ்கீம்கள் போன்ஸி ஸ்கீம்கள் என்று அழைக்கப்படுகின்றன, இவை மிக அதிக ரிஸ்க் கொண்டவை. அன்-ரெகுலேட்டட் டெபாசிட் ஸ்கீம்கள் என்பவை, இந்தியாவில் அனைத்து வகையான டெபாசிட் ஸ்கீம்களையும் மேற்பார்வையிடுகின்ற ஒன்பது ஒழுங்குமுறை அமைப்புகள் எவற்றிலும் பதிவு செய்யப்படாத, டெபாசிட் ஸ்கீம்களாகும், தனிநபர்களோ சிலர் சேர்ந்து குழுவாகவோ வணிகத் தேவைகளுக்காக நிறுவனங்களோ இவற்றில் முதலீடு செய்வர். இந்த ஸ்கீம்கள் வழக்கமாக, மிகக்
மேலும் வாசிக்க