"எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் ஒரே மாதிரியானவை இல்லையா? இது வெறும் மியூச்சுவல் ஃபண்ட்தான், இல்லையா?" இந்தக் கேள்விகளை கோகுல் கேட்கிறார். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக இருக்கும் அவரின் நண்பர் ஹரிஷ், புன்னகைக்கிறார். பலரும் இந்தக் கருத்துக்களைச் சொல்வது அவருக்குப் பரிச்சயமானதுதான்.
எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் ஒன்றே என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. பல்வேறு வகையான ஃபண்ட்கள் உள்ளன. அவற்றில் ஈக்விட்டி ஃபண்ட்களும், டெப்ட் ஃபண்ட்களும் முக்கியமானவையாக உள்ளன. இவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்பது, எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதை பொருத்தது. டெப்ட் ஃபண்ட்கள் என்பது நிலையான வருவாய் தரும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கிறது. அதேசமயம், ஈக்விட்டி ஃபண்ட்கள், பெருமளவில்
மேலும் வாசிக்க